சண்டையிட்ட நாட்கள்
வாதத்தில் வலு சேர்க்க எண்ணி தோற்றேன் இமையவளின் கடைக்கண் கொஞ்சலில், ஊறிய உதடுகளில் உயிர்ப்பித்த வார்த்தைச் சீண்டலில் காதலாகி அடங்கிப்போன எந்தன் கர்வம்...