பெண்மை

கல்லுக்குள் ஈரம் ...
கண்டு ...
பாறைக்குள் ...
வேரை பாய்ச்சி ...
உயிர்ப்பை ...
சிலிர்ப்பாக்கி ...
குலம் காக்கும் ...
குலவிளக்கு ...

பெண்மை

எழுதியவர் : ம கண்ணன் (16-Mar-18, 10:38 pm)
Tanglish : penmai
பார்வை : 87

மேலே