பொறுப்புகள்

எனக்கு
பல பொறுப்புகள்
இருக்கிறது
உன்னை
காதலித்து
கரம் பிடிப்பதையும்
சேர்த்து.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (17-Mar-18, 12:33 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 106

மேலே