சமூகத்தின் பார்வையில்

பணத்திற்காக உறவுக்கொண்டால் விபச்சாரி!!!!
உறவிற்காக
பணத்தைகொடுத்தால்
சம்சாரி!!!
பெரிய வித்தியாசமில்லை!
ஒன்று தூற்றப்படுகிறது
மற்றொன்று போற்றப்படுகிறது!!!
சமூகத்தின் பார்வையில்
வித்யா ச

எழுதியவர் : (17-Mar-18, 12:15 am)
சேர்த்தது : Vidhya
பார்வை : 93

மேலே