அவன்

உள்ளத்தின் கை விரல்
உதிரிப் போகின்ற நேரத்தில் தான்
அவனைப் பற்றிய சிந்தனை
சிதையாமல் வந்துக் கொண்டே
இருக்கிறது

எழுதியவர் : சிலம்பு (17-Mar-18, 6:53 pm)
Tanglish : avan
பார்வை : 214

மேலே