முதல்

கருவறைக்கு காத்திருக்கும்
அணுவில் நான்
முதலாகிப் போனேனா
அதனால்தான் இவ்வுலகில்
பிறந்தேனா

எழுதியவர் : குலம் பு (18-Mar-18, 3:13 pm)
சேர்த்தது : சிலம்பு
Tanglish : muthal
பார்வை : 75

மேலே