முத்தம்
காதலில் அவள் காந்த
விழி வழியில் அவள்
இதழ் பழுத்த வேளையில்
நான்அதை ருசிக்க
முத்தம் என்றார்கள்....!
காதலில் அவள் காந்த
விழி வழியில் அவள்
இதழ் பழுத்த வேளையில்
நான்அதை ருசிக்க
முத்தம் என்றார்கள்....!