பிடித்தது

அடுக்கி வைப்பது
பிடிக்கவில்லை பொம்மைகளுக்கு,
போட்டு விளையாடவேண்டுமாம்-
பிள்ளைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Mar-18, 6:54 pm)
Tanglish : pidiththathu
பார்வை : 73

மேலே