உண்மைக்காதலை கூறு

கனவு கண்ட பெண்ணே !
காதல் எப்படி இருக்கும்
காதலித்த பெண்ணே !
பாசம் எப்படி இருக்கும்
பாசம் காட்டிய பெண்ணே !
வெறுத்து விட்டால் எப்படியிருக்கும்
வெறுத்து விலகிய பெண்ணே !
எந்தன் மனம் எப்படி இருக்கும்
ஒரு தடவை நீ கூறு உண்மையை
ஓடி வந்து சேர்வேன் உன் மடியை...!