நீ வருவாய் என

நீ வருவாய் என


யாரென்று தெரியாத என்னவளே!
எனக்காக பிறந்த என்னவளே!

வாழ்நாள் முழுவதுமே உன்னையே பார்க்கபோகிறேன்...
அந்தநாள் இன்று முதல் தொடங்குமா...

இதற்கு முன் உன்னை கண்டேனோ...
இல்லை
இனிமேல் புதிதாய் உன்னை காண்பேனோ...

காதல் ஆசையில் என் இதயமே நிரம்பி வழிகிறது...
காதலை பகிர உன் இதயத்தில் இடம் தருவாயா...

செல்லும் இடமெல்லாம் தேடுகிறேன்...
உலகையே சுற்றிதிரிகிறேன் உன் அருகில் நிற்க...


காதலிக்க ஆள்ளில்லாமல் காதலிக்கிறேன்...
காதலையே!

காதலே காத்திருக்கிறேன் உனக்காக...
என் துணைவியாக வருவாய் என...
காதலிக்கிறேன் உனக்காக...





Write
by
T.Suresh.

எழுதியவர் : சுரேஷ் (19-Mar-18, 7:12 pm)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 976

மேலே