மீண்டும் வருவாயா

போகும் திசை எங்கும்
உன் குரலாக..

உன் குரல்
ஒளிக்கும் திசை எல்லாம்,
பேரழகின் பிம்பங்களாய்!

ஏனோ,
அழைப்பு மணி ஓசை
கேட்டாள் மட்டும்,
நீ புதையுண்ட
மண்ணில்..
என் நினைவுகள் துடிக்குதடி!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (19-Mar-18, 7:39 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : meendum varuvaayaa
பார்வை : 139

மேலே