நட்பு
நட்பு எனும் உணர்வு, நீ எனக்கு கிட்டிய பெரிய உறவு
துன்பத்தை இன்பமாய் மாற்றியது நம் நட்பு
நேரம் முடிவுகளில் நினைவுகள் நெஞ்சிலே தோன்றும்
நினைவுகளில் கண்விழிகள் ஓரத்தில் மணித்துளிகள் எட்டும்
தாயின் அன்பு,தந்தையின் அரவணைப்பு இவை இரண்டும் நீ
தோல்விகள் வருகையில் என்னை தோள்கொடுப்பது நீ
நண்பா..தூரம் என்பது ஒன்றுமில்லை ,நம் நட்பின் முன்னே ...
நாட்கள் கடந்தன,காலங்கள் கரைந்தன,நம் நட்பின் நினைவுகள்
என்றும் மறையாதே .....