ஆணை
இதயத்தினுள்ளே ஒரு ரோஜா.
அதற்கு நானே ராஜா.
மதம் பிடித்த மானிடம் உடைந்திட ஆணை பிறப்பிக்கிறேன்.
இதயத்தினுள்ளே ஒரு ரோஜா.
அதற்கு நானே ராஜா.
மதம் பிடித்த மானிடம் உடைந்திட ஆணை பிறப்பிக்கிறேன்.