மனச்சாட்சி வாழ்வின் ஆட்சி
மனசாட்சி வாழ்வின் ஆட்சி.
முதுமையில் ஏங்குகிறான் இளமையில் தவறவிட்ட தருணங்களை நினைத்து.
இளமையில் ஏங்குகிறான் குழந்தைப்பருவத்தில் தவறவிட்ட தருணங்களை நினைத்து.
இப்படி ஏக்கத்திலேயே வாழ்க்கையை தொலைந்துவிட்டு இறந்து போகிறான் இருந்த இடம் தெரியாமல்.
மனசாட்சி விழித்திருந்தால் வாழும் வாழ்க்கை சொர்க்கமாகிறது என்றென்றும்.