மறுவாய்ப்பு தருவாயா

நீயும் நானும் தனிமையில்,
எதுவும் பேச மௌனத்தில்,
என்தோளில் நீ சாய்ந்திருக்கையில் ,

நான் உன்கன்னத்தில் முத்தமிட்டேன் ,
நீயோ சிறிது நேர வியப்புக்குபின் ,
என்னை அடித்தாய் புன்னகையுடன்,

ஏனடி !!
முத்தத்தை தவறாக கன்னத்திலிட்டேன் என்ற,
மன்னித்து மறுவாய்ப்பு தருவாயா?
சொல்லிவிட்டு செல்லடி ...............

எழுதியவர் : புதுகை செநா (21-Mar-18, 3:16 pm)
சேர்த்தது : வாசு
பார்வை : 362

மேலே