என் காதல் நீயே

என்னை நான் தேடுகிறேன்
உன் இதயத்தில் ஒளித்திருக்கிறேன் என்று
கண்டுகொள்ள வழியில்லை காரணமேனோ உன் மௌனமே
அதற்க்கு தொல்லை .
படைப்பு
ரவிsrm

எழுதியவர் : ரவிsrm (21-Mar-18, 7:32 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : en kaadhal neeye
பார்வை : 109

சிறந்த கவிதைகள்

மேலே