எல்லாம் போச்சு

சாமியும்
சடங்குகளும் மறந்து,
தீர்ந்தது திருவிழா மகிழ்ச்சி-
தொலைந்தது கொலுசு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Mar-18, 6:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ellam pochchu
பார்வை : 68

மேலே