அன்பின் உருவம்

அன்பின் உருவம்
அணைக்கும் போது
அகமும் முகமும்
அல்லியாய் மலர்கிறதே..!

எத்தனை யுகங்கள்
தவமிருந்தாலும்
இந்த சுகம்
இனி கிடைக்காதே..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:51 pm)
Tanglish : anbin uruvam
பார்வை : 1550

மேலே