களவாகும் கனவுகள்

பறிக்கப்பட்ட கனவுகளும்
களவாடப்பட்ட நேசத்தின் தடயங்களும்
தூது அனுப்புகிறது......
தொலைக்கப்பட்ட முகவரிக்கு !!

எழுதியவர் : புகழ்விழி (22-Mar-18, 7:38 am)
சேர்த்தது : புகழ்விழி
பார்வை : 134

மேலே