மௌனம்...

மௌனம்...
வினோதமானது...!!

சில நேரம்
பிரச்சனைகளின்
பிறப்பிற்கும்...,
பல நேரம்
அவற்றின்
முடிவிற்க்கும்
அதுவே காரணமாகிறது....

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (22-Mar-18, 8:32 am)
Tanglish : mounam
பார்வை : 175

மேலே