கனா உலகில் உன்னுடன்​ ​இருக்க

கனா உலகில் உன்னுடன்​ ​இருக்க
நிஜம் தேவையில்லை கண்ணே
அந்த பொய் போதுமே
நான் வாழ

எழுதியவர் : (23-Mar-18, 2:14 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 63

மேலே