பூவே

பூத்திருந்த பூவாென்றில் தேனைக் குடித்து விட்டு
பாேதையில் பறக்கிறது வண்டு
பனித்துளியால் நனைந்திருந்த இதழ்களின் மேல்
மெதுவாக அமர்கிறது வண்ணத்துப் பூச்சி
பூவே உனக்கும் காதலா

எழுதியவர் : அபி றாெஸ்னி (23-Mar-18, 9:20 am)
சேர்த்தது : Roshni Abi
Tanglish : poove
பார்வை : 94

மேலே