அம்மாவின் சேலை

குளிர் அதிகமாயிருந்தது
அலுமாரியில் இருந்த அம்மாவின் நூல் சேலையால்
பாேர்த்திப் படுத்தேன் சுருண்டு காெண்டு
ஏணையில் ஆடிய நினைவுகளாேடு
கருவறை ஞாபகம் கண்ணீராய் கசிந்தது

எழுதியவர் : அபி றாெஸ்னி (23-Mar-18, 9:58 am)
சேர்த்தது : Roshni Abi
Tanglish : ammaavin saelai
பார்வை : 340

மேலே