நீ வருவாயென

ஓடிவிட்டது ஒரு திங்கள்
ஒட்டிக்கொண்டது அரையிருளில் திரும்பிப்பார்த்த
உன் முகம்....!இன்று வரை
காற்றில் கலந்த உன்
சுவாசம் தேடிக்கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சியாய் நான்...!
என்று நீ வருவாய் நிஜமாய்...?

எழுதியவர் : sana (23-Mar-18, 8:19 pm)
சேர்த்தது : Sana
Tanglish : nee varuvaayena
பார்வை : 245

மேலே