நெருப்புக் களம்

உயிரே... நெருப்பாய்க் கொதித்தேன்
உன் பார்வையில்
அனலாய் சிதைந்தேன்

வற்றிவிட்டது
என் உயிரடி...
தின்றுவிட்டது
உன் விழியாடி...!!!

எழுதியவர் : காசிநாதன் (8-Aug-11, 2:17 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 369

மேலே