மூச்சு வாங்குகிறது

நீ பேசிய இனிமையான
வார்த்தைகளிலும்- உன்
அளவுகடந்த அன்பினாலும்
உடையாத என் இதயம்
நீ சிந்திய ஒரு
சொட்டுக் கண்ணீரில்
என் மூச்சுக்குழல்
தடைபட்டுக் கிடக்கிறது...!!!
நீ பேசிய இனிமையான
வார்த்தைகளிலும்- உன்
அளவுகடந்த அன்பினாலும்
உடையாத என் இதயம்
நீ சிந்திய ஒரு
சொட்டுக் கண்ணீரில்
என் மூச்சுக்குழல்
தடைபட்டுக் கிடக்கிறது...!!!