கல் மனது

"என் இதயம் கடல் போன்றது"
என்று சொன்னதனால்த்தான்
அதை உன்
மூச்சுக்காற்றால் உறையவைத்து
அதில் நீமட்டும்
நிம்மதியாக உறங்குகிறாயோ...???

எழுதியவர் : காசிநாதன் (8-Aug-11, 2:43 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
Tanglish : kal manathu
பார்வை : 408

மேலே