நிலவு
நிலவுக்கு வெல்லாடை உடுத்தி
விட்டவர் யாரோ
கருநீல வானில் நீ என்ன
செய்கிறாய் அங்கே
பெர்ணமி வைரமே
விண்மீன்கள் சூழ நீ என்ன
செய்கிறாய் அங்கே
தங்க நிற சூரியன் வரும் முன்
நீல கடல் அலையில் நீ சொளிப்பதை
நான் கண்டுள்ளேன்
என் கூடவே வரும் என் நண்பன் நீ
என் தனிமையை தவிர்க்கும் சொர்க்கம் நீ
என்னே அழகு உன்னை வர்ணிக்க
வார்த்தைகளே இல்லை