சாயாத தராசு

அரசியல் கொள்ளையர்கள்
உள்ளே! ஜாமீனில் வெளியே !
உள்ளே வெளியே வெளியே உள்ளே !
GRAND POLITICAL WALK IN WALK OUT !

சட்டம் உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேசத்தில்
நீதியின் தராசு சாய்ந்து நிற்காது !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-18, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 264

மேலே