புள்ளி

புள்ளி
வசீகரமான
அழகு.
*
புள்ளி வைத்து
இன்னிக்கு
என்னைக்
கைப்பற்றினாள்
கள்ளி.
*
புள்ளியில் தொடங்கி
புள்ளியில்
முடிகிறது
வாழ்க்கை.

எழுதியவர் : ந க துறைவன். (26-Mar-18, 12:17 pm)
Tanglish : pulli
பார்வை : 87

மேலே