மரணம்

மண்ணில் பிறந்த தும் கர்வம் கொள்கின்றாய் , ஆறு அறிவு என்று ...வுன் வாழ்க்கை படகை போல மெதுவாய் சென்றாலும் கோபம் கொள்கிறாய் , காதலில் தோற்றாலும் கடவுளை மறக்கிறாய் , ஜெய்தாலும் கடவுளை மறக்கிறாய் , சாகும் போது மட்டும் இறைவா என்னை வுன் அருகில் சேர்த்து கொள் என்று சபதம் இடுகிறாய் ...

எழுதியவர் : காட்சன் (9-Aug-11, 11:08 am)
சேர்த்தது : godson koilpillai
Tanglish : maranam
பார்வை : 357

மேலே