முதலில் நான் மனிதன் பிறகு நான் எலும்பு கூடு.,
நான் யார் தேடுகிறேன்,
என்னை கண்டு கொள்ள,
என்னை அடமானம்,
வைக்க போனேன்,
நகைக்கடையில்,
வாங்கமறுக்கிறான்,
நகைகாரன்....
நான் விலை போகதவனா ,
சேரி வெளி வந்து பார்த்தேன்
இரு கால் இல்லாதவன் ஓவியம் திட்ட
அந்த ஓவியம் என் ஓவியமாக இருந்தது.
என் ஓவியம் மீது நிறைய காசு
என்னடா,
இது
அவன்
உள்ளே வாங்க மறுக்கிறான்,
இவன் வெளியே என்னை காட்டி வாழ்கிறான்,