பள்ளி கூடம்

அன்று : நான் பேசாத நேரம் இல்லை,
இன்று : நான் பேச நினைத்தாலும் என் அருகில் யாரும் இல்லை.

எழுதியவர் : கவி மணியன் (9-Aug-11, 11:56 am)
Tanglish : palli kootam
பார்வை : 1417

மேலே