அவள் நடந்து வந்த போது

மலர்கள் பூக்க மலர்ச் சோலைக் குயில்கள் கூவ
கலைந்தாடும் குழல் காற்றில் தவழ இதழில் புன்னகை
மெல்ல விரிய அவள் நடந்து வந்த போது உதிரும் முன்
இவள் விரல் பறித்து இவள் கூந்தல் சேர ஏங்கின மலர்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-18, 7:37 pm)
பார்வை : 476

மேலே