இன்னும் சிறிது பயிற்சி வேண்டுமோ

மீண்டும் மீண்டுமாக
களவாட முயற்சித்து
சிக்கிக்கொண்டேன் ஒருநாள்
அவள் மனதினிலல்ல
அவளது அப்பாவிடம் 🤕😷

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (3-Apr-18, 8:10 pm)
பார்வை : 163

மேலே