தமிழனென்று.......

ஏற்றம் கண்டு
எதிரி கொன்று
காலம் வென்று
சொல்வேன் நின்று
தமிழன் யான் என்று.........

எழுதியவர் : நிரோஷன் (4-Apr-18, 6:54 am)
சேர்த்தது : Thani
பார்வை : 107

மேலே