உன்னவன்

பூக்களே பொறாமை கொள்ளும் அழகு தேவதையே, எனக்கு நீ எப்போது தரிசனம் தருவாய், என் வீ்ட்டு ரோஜா மலரின் ஆணவத்தை அடக்க.
இப்படிக்கு காத்திருப்புடன் உன்னவன்…

எழுதியவர் : சரோ (4-Apr-18, 9:17 am)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : unnavan
பார்வை : 203

மேலே