ஈழம்

கொன்றார்கள் புதைத்தார்கள் அந்நியர்கள் தாய் நிலத்தில் ... மீண்டும் வருவார்கள் மீண்டு வருவார்கள் , முதலில் பிறந்த இனமாக, கடவுளின் கண்மணி களாக ... உலகத்தை வென்றிட , உண்மையை உரக்க உரைத்திட .... ஈழம் அமையும் ....

எழுதியவர் : காட்சன் (9-Aug-11, 11:51 am)
சேர்த்தது : godson koilpillai
Tanglish : ealam
பார்வை : 408

மேலே