தோழி நீ தேவதை இல்லை

தோழி நீ தேவதை இல்லை
தோழி நீ ஓவியம் இல்லை
எழுதா காவியம் இல்லை
என் வார்த்தைகளில் வரிகளில்
பெருகி வரும் காவிரி நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-18, 11:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 127

மேலே