திருப்தி கொள் மனமே
நான்கு சக்கர ஊர்தியில்
நண்பனின் படாடோபம் .
தனது இன்மையை நினைந்து
தளர்ந்தான் நெஞ்சம்,
அப்போது காலில்லாத
யாசகன் ஒருவன்
தட்டுத்தடுமாறி
நடந்து வந்து அவனிடம்
பிச்சை கேட்டான் !
ஆக்கம்
அஷ்ரப் அலி
நான்கு சக்கர ஊர்தியில்
நண்பனின் படாடோபம் .
தனது இன்மையை நினைந்து
தளர்ந்தான் நெஞ்சம்,
அப்போது காலில்லாத
யாசகன் ஒருவன்
தட்டுத்தடுமாறி
நடந்து வந்து அவனிடம்
பிச்சை கேட்டான் !
ஆக்கம்
அஷ்ரப் அலி