மெல்லியலாள் மெல்லணி மெட்டி
கண்டேன் மெல்லியலாள் மெல்லணி மெட்டியை கால்விரல் நீங்கிக் கிடந்ததை
கண்டு காதல் மனைவி கால்மெல் விரலினில் மீண்டும் அணிவித்தேன்
காதல் திருமண நன்னாளின் பொன்னினைவுகள் நெஞ்சில்வர அவள்
காதல் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிவரக் கண்டேன் !