மனம் கேட்டது...
கால்கள் நடப்பதாய் தெரியவில்லை காற்றில் மிதக்கிறேனோ புரியவில்லை..என் கனவுகளுக்கு கால் முளைத்து எனைவிட்டு எங்கோ செல்கின்றன..பூ வாசம் கூட என்னைக் கொல்கிறது..இதெல்லாம் என்னவென்று? மனம் கேட்டது...கண் சொன்னது " காதல் என்று" .."அவனைக் கண்டதும் கவிழ்ந்து விட்டாயா?? " மீண்டும் மனம் கேட்டது...😊😊