என் மனம் சாயவே

என் மனம் சாயவே
உன் மடி கேட்குதே
என் உயிர் வாழவே
உன்னை தான் தேடுதே....
இரு கண்கள் தூங்கும் போதும்
நீ என் கனவில் வந்து போனாய்
என் இருதயம் துடிக்க வேண்டும் என்று உந்தன் நினைவை
தேக்கி வைத்தேன்...
ஏனோ ஒரு உளி
நெஞ்சை செதுக்குதே
உந்தன் பார்வை என் உயிரை கொல்லுதே......