விட்டேறிந்த காதல்

உன்னை தானே நானும்
அட நாடி ஓடி வந்தேன்
என்னை ஏனோ நீயும்
எறிமேடை ஏற்றிப் போனாய்...
பட்டென்று இதயம் சரிந்ததடா
நீ விட்டெறிந்த காதல் வாடுதடா...உயிர் நோகுதடா வாழ்வோ மரணம் மரணம்
தேடுதடா.............

எழுதியவர் : kavimalar yogeshwari (9-Apr-18, 3:25 pm)
பார்வை : 59

மேலே