போட்டா போட்டி

நீ கடற்கரைக்கு சென்றால்
எதற்கும் கொஞ்சம் கவனமாகவே இரு
உன் நிழலை யார் முதலில் தொடுவது
என்ற போட்டியில்
ஒரு யுத்தமே புரிகிறது அலைகள்

எழுதியவர் : ந.சத்யா (9-Apr-18, 3:58 pm)
Tanglish : pottaa POTTI
பார்வை : 74

மேலே