காதல்

எத்தனை முறை திட்டினாலும்
இப்படித்தான் உன்னை
தொல்லை செய்து கொண்டே இருப்பேன்

என்ன செய்ய
உன்னை காதலித்து விட்டேனே

எழுதியவர் : ந.சத்யா (9-Apr-18, 3:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 179

மேலே