பொறியியல்

தமிழகத்தில் ஏற்பட்டு கொண்டிருக்கின்ற மக்கள்தொகைக்கு நிகரான பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருக்கத்தினால், பெருக்கப்பட்ட பொறியாளர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயரந்து கொண்டே இருக்கின்றது . உதாரணமாக 1கிலோ ஆப்பிள் பழத்தை 5 பேரை சாப்பிட வைக்கலாம் , ஆனால் பொறியாளரின் பெருக்கத்தினால் 5பேர் இருந்த இடத்தில் 500பேரை சாப்பிட சொல்லுக்கின்றது .500 பேரில் அதிகபட்சமாக 20 பேருக்கு ஆப்பிள் சேரும் பாக்கிவுள்ள பேரின் நிலை ???.
படித்த வேலைக்கு வேலை கிடைக்காமல் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள் .காரணம் குடும்ப சூழ்நிலை ,எதிர்கால வாழ்க்கை போன்ற காரணங்களால்...
மேலும் இதனை சரி செய்ய தமிழக அரசு கல்லூரிகளின் எண்ணிக்கையை கணிசமான குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ...

எழுதியவர் : கருத்து பகிர்ந்தது ஈரன் (9-Apr-18, 8:18 pm)
சேர்த்தது : ஈரன்
Tanglish : poriyiyal
பார்வை : 2965

சிறந்த கட்டுரைகள்

மேலே