"நட்சத்திரங்கள்".......


நிலவின் மூக்கில்

தவறி விழுந்து இரவில்

ஜொலிக்கும் வைர மூக்குத்தி.....

"நட்சத்திரங்கள்".......


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (9-Aug-11, 3:38 pm)
பார்வை : 330

மேலே