எண்ணம்

என்னை ஏற்க்கும் எண்ணம் உனக்கில்லை கட்டையில்
எரியும்போதும் உன்னை
விட்டுவிடும் எண்ணம் எனக்கில்லை!

எழுதியவர் : Elangathir yogi (11-Apr-18, 7:29 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : ennm
பார்வை : 51

மேலே