ஆளில்லை

இரும்பு பெட்டி நிறைய புடவைகள்
எடுத்துக் கட்ட ஆளில்லை
அம்மாக்கள் இறந்த வீட்டில்!..

எழுதியவர் : Elangathir yogi (11-Apr-18, 7:54 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : alillai
பார்வை : 173

மேலே